நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் எப்போதும் உண்டு அவர் படம் வெளியாகுதோ இல்லையோ அவருடைய ரசிகர்கள் என்றும் அப்படியே இருப்பார்கள்.
நிறைய பேருக்கு இப்போது இருக்கும் சிம்புவை விட தம் குத்து வல்லவன் தொட்டி ஜெயா போன்ற படங்களில் நடித்த சிம்பு தான் அதிக பேரன் ரசிக்கப்பட்டது அந்த சிம்புவை அந்த மீண்டும் வருகிறார் என்று நடிகர் சிலம்பரசன் அவர்களே அவருடைய ரசிகர்களுக்கு நல்ல செய்தி ஒன்றை சொல்லிவிடுகிறார்.
அதாவது தன்னுடைய 49வது படத்தை அஸ்வத் மாரிமுத்து அவர்கள் இயக்குகிறார் என்றும் பழைய சிம்பு பாணியில் இந்த படம் இருக்கும் என்றும் தனது எக்ஸ் தளத்தில் நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, இரண்டு நாள்களுக்கு முன் சிம்பு தன் எக்ஸ் தள பக்கத்தில் , ”தம் + மன்மதன் + வல்லவன் + விண்ணைத்தாண்டி வருவாயா இணைந்த ஜென் இசட் (gen z 1995 – 2010க்குள் பிறந்தவர்கள்) கதைதான் நம்ம அடுத்த திரைப்படம்” எனத் தெரிவித்திருந்தார். படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளதுதொடர்ந்து, இரண்டு நாள்களுக்கு முன் சிம்பு தன் எக்ஸ் தள பக்கத்தில் , ”தம் + மன்மதன் + வல்லவன் + விண்ணைத்தாண்டி வருவாயா இணைந்த ஜென் இசட் (gen z 1995 – 2010க்குள் பிறந்தவர்கள்) கதைதான் நம்ம அடுத்த திரைப்படம்” எனத் தெரிவித்திருந்தார். படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, ’ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து சிம்புவின் 49-வது படத்தை இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து நடிகர் சிலம்பரசன் அவர்களின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here