“நாங்களும் காட்டுவோம்ல” : கவர்ச்சியில் குதித்த பிரபல செய்தி வாசிப்பாளர்

0
190

பிரபல செய்தி வாசிப்பாளர் லாவண்யா ஸ்ரீராம். இவர் ஜெயா டிவி, நியூஸ் 7, புதிய தலைமுறை, நியூஸ் தமிழ், நியூஸ் 18 உள்ளிட்ட பிரபல செய்தி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிபவர்.

இவருக்கு மற்றொரு பெயரும் உண்டு கிளாமர் செய்தி வாசிப்பாளர்.  கவர்ச்சியான உடைகளில் தன்னை கிளாமராக படம் பிடித்து அதனை தனது instagramல் பதிவிட்டு வருவது இவரது வழக்கம்.

இவருக்கு பல்வேறு சினிமா வாய்ப்புகள் குவிந்து வந்தாலும் அதையெல்லாம் தவிர்த்து விட்டு தற்போது செய்தி வாசிப்பாளராகவே தனது பணியை தொடர்கிறார்.

சினிமா நடிகைளை விட அதிகமாக கவர்ச்சிகளை காட்டும் புகைப்படங்களுக்கு அதிக லைக்ஸ்-களை வாங்கி வரும் லாவண்யா ஸ்ரீராம் சில அட்ஜஸ்ட்மென்ட் விவகாரங்களும் அவருக்கு வந்ததாக சொல்லப்படுகிறது.

பணிபுரிய ும் இடத்திலும் சினிமா சார்பாகவும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்ல சிலர் கேட்டதாகவும் கேட்டதாகவும் அதனை லாவண்யா ஸ்ரீராம் மறுத்ததாகவும் பேசிக்கிறாங்க!..


Here are some very low offer rated web hosting providers to consider: Click Here