அறந்தாங்கி நிஷா வீட்டில் நடந்த விஷேசத்தில் எடுக்கப்பட்ட போடோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அறந்தாங்கி நிஷா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியின் வாயிலாக பிரபலமானவர் தான் அறந்தாங்கி நிஷா.
ஆண் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்க கூடிய வகையில் அறந்தாங்கி நிஷா பேசியது அவரை உச்சத்திற்கே கொண்டு போய் விட்டது.

இந்த நிகழ்ச்சியில் கிடைத்த முன்னேற்றத்தை பயன்படுத்தி நிஷா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கும் தனது காமெடியான பேச்சால் ரசிகர்களை கவர்ந்தார்.
வெளியில் வந்தவுடன் சின்னத்திரையில் நடிகையாக தொகுப்பாளினியாக கலக்கி கொண்டிருக்கும் நிஷா தற்போது வெள்ளித்திரையில் படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த அளவிற்கு பிஸியாக இருந்தாலும் எப்போதும் அவரது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.

இதன்படி, ஒரு யூடியூப் சேனலை அறந்தாங்கி நிஷா சொந்தமாக நடத்தி வருகிறார். அதில் அவரது வீட்டில் நடக்கக்கூடிய விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.

அந்த வகையில் கடந்த தினங்களில் தனது அன்பு மகளுக்கு காதணி விழா நடத்தியுள்ளார். இதில் அவரது சொந்தங்கள் எல்லோரும் பங்கேற்றுயிருந்தனர்.
இதன் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் நிஷா குடும்பத்தினருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here