அசோக் செல்வன் புது படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் : கட்டுக்கோப்புடன் நடிக்கும் நடிகை

0
126

அசோக் செல்வன் நடிக்கும் புது படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க உள்ளார். என்று தகவல் வெளியாகி உள்ளது.

“ரிவால்வர் ரீட்டா; கன்னிவாடி” ஆகிய படங்களில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

தமிழ், கன்னடம், தெலுங்கு என மூன்று மொழி படங்களில் உட்பட படு பிசியான நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த “பேபி ஜான்” என்ற இந்தி படம் படுதோல்வியை சந்தித்தது. தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற விஜய் நடித்த “தெறி” படத்தின் ரீமேக் தான் ‘பேபி ஜான்’ இந்தப் படத்தின் மூலம் பாலிவுட் உலகிற்கு அறிமுகமானார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தமிழ் பேசும் நடிகைகளின் கீர்த்தி சுரேஷ் அவர்கள் ஒருவர் என்பது கூடுதல் சிறப்பாகும்.  கீர்த்தி சுரேஷ் நடித்த “ரகு தாத்தா” படம் இந்தி திணிப்புக்கு எதிரான படவாகும்.

நடிகர் அசோக் செல்வன் அவர்களுக்கு தமிழில் “போர் தொழில்” படம் வெற்றிப்படமாக அமைந்தது. அசோக் செல்வன் நடிகர் அருண்பாண்டியன் அவர்களின் மருமகன் ஆவார். அவர் சமீபத்தில் நடித்து வெளியான “எனக்கு தொழில் ரொமான்ஸ்” படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து தோல்வி படமாக அமைந்தது. தற்போது அவர் ஒரு வெற்றி படத்தை தந்தாக வேண்டும் என்ற சூழ்நிலையில் உள்ளார்.

தற்போது நடிகர் அசோக் செல்வன், நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து ஒரு புது படத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது கோலிவுட் வட்டாரத்தில் இதுதான் “ஹாட் டாப்பிக்”. 

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here