இன்றும் மவுஸ் குறையாத நடிகர் பிரசாந்த் : ஓடிடி-யில் வெளியாகும் புதுபடம்

0
399

நடிகை பிரசாந்த் தமிழுக்கு நடிப்பில் கேட்கிறேன் அவர்கள் இயக்கத்தில் உருவான அந்த கண் படம் அக்டோ 30ஆம் தேதி தீபாவளி முன்னிட்டு அமேசான் பிரேம் ஒட்டிட்டு தளத்தில் விளையாக்கு உள்ளது.

ஏற்கனவே இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றதன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. நடிகர் விஷால் அவர்கள் மார்க்கெட் இழக்கவில்லை இன்னமும் உச்சநத்தம் கீதங்களுடன் போட்டி போட்டு தயாராக உள்ளார் என்பதை அந்தகன் படம் நிரூபித்துக் காட்டியுள்ளது.

அந்தகன் படத்திற்குப் பிறகு நடிகர் பிரசாந்த் அவர்களுக்கு அடுத்தடுத்து ஏராளமான படங்கள் குவிந்து வருகின்றன. அந்த அளவுக்கு தனது மகனே வைத்து தரமான படத்தை இயக்கியுள்ளார் தியாகராஜன்.

அந்தகன் ஓடிடி ரிலீஸ்

பாலிவுட்டில் வெளியான அந்தாதூன் படத்தின் ரீமேக்காக கடந்த ஆகஸ்ட் 9ஆம் “அந்தகன்” படம் வெளியானது.  நல்ல விமர்சனங்களை பெற்றதுடன் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலையும் பெற்றது. செப்டம்பர் மாதம் வெளியான படங்கள் கூட ஓடிடியில் வெளியாகியிருக்கும் நிலையில், தற்போது பிரசாந்த் நடித்திருக்கும் அந்தகன் அமேசான் ப்ரைம் விடியோவில் வரும் அக்டோபர் 30ஆம் தேதி முதல் தீபாவளி ஸ்பெஷலாக ஸ்டிரீம் ஆக இருக்கிறது.

தீபாவளிக்கு ஓடிடியில் வெளியாகும் படங்கள் :-

கடந்த மாதம் வெளியாகி வசூலில் பட்டைய கிளப்பிய லப்பர் பந்து படம் தீபாவளி ரிலீசாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது. அதேபோல் ஆகஸ்ட் மாதம் வெளியான மற்றொரு படமான சீயான் விக்ரம் நடித்திருக்கும் தங்கலான் படமும் தீபாவளியை முன்னிட்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here