34 வயதில் நடிகை தமன்னா இத்தனை கோடிகளுக்கு அதிபதியா?

0
130

மும்பையின் அந்தேரி மேற்கு பகுதியில் மொத்தம் 2,197 சதுர அடி பரப்பளவில் இடம் ஒன்றை வாங்கியுள்ளார் நடிகை தமன்னா. இதை அடுத்து இவரின் முழு சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமன்னா

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. இந்த நிலையில் இவர் அண்மையில் மும்பையின் அந்தேரி மேற்கு பகுதியில் மொத்தம் 2,197 சதுர அடி பரப்பளவில் இடம் ஒன்றை வாங்கியுள்ளார் நடிகை தமன்னா.

ரூ.24 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில், அந்தேரி மேற்கில் இருக்கும் பாரத் அல்டாவிஸ்டா கோபுரத்தின் தரை மற்றும் முதல் தளங்களில் தலா ஒரு யூனிட், 2 பார்க்கிங் ஸ்லாட்டுகள் ஆகியவை அடங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இதை தவிர ரூ.15.42 கோடிக்கு 6 குடியிருப்புகளை வாங்கியதைத் தொடர்ந்து, தந்தை அமிதாப் பச்சன், மும்பையின் போரிவலி புறநகரில், கிட்டத்தட்ட 7 கோடி மதிப்புள்ள 2 சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கினார். இப்படி பார்த்தால் இவரின் பெயரில் ரூ.84 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகின்றது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here