முன்பெல்லாம் குடும்பப் பாங்கான கதாபாத்திரத்திற்கு மட்டும் ஓகே சொன்ன நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது கிளாமரான புகைப்படங்களை எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கிளாமர் காட்சிகளுக்கு ஓகே சொல்லிட்டாங்கன்னு கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

பா.ரஞ்சித் அவர்களின் முதல் படமான அட்டகத்தி படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். விஜய் டிவி தொகுப்பாளர் மா.க.பா ஆனந்த் அவர்களுடன் ஒரு படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், அந்தப் படத்தில் படுகவர்ச்சியாக பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடி ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார்.

அதன் பிறகு கூட படங்களில் அதிக அளவு கவர்ச்சி காட்டாமல் நடித்து தான் ஒரு குடும்ப பாங்கான நல்ல பெண் என்ற தோற்றத்தினை உருவாக்கி வைத்தார். ஆனால் ஐஸ்வர்ய ராஜேஷ் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் அதற்கு நேர் மாறாக கிளாமர் படங்கள் மட்டும் பதிவிட்டு நெட்டிசன்களை குஷிபடுத்தி வருகிறார்.
அது மட்டும் இல்லாமல் எந்த பொது நிகழ்ச்சிக்கு விழாக்களுக்கும் சென்றாலும் கவர்ச்சியான உடைகளில் மட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ் தோன்றுவது ஏதோ ஒரு விஷயம் இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here