Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

ஊழலை எதிர்த்து கேள்வி எழுப்பி பல்ப்பு வாங்கிய பிக் பாஸ் புகழ் அனிதா சம்பத் !

தமிழ் திரையுலகின் குணசித்திர நடிகையும் மற்றும் தமிழ் தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளருமான அனிதா சம்பத் தமிழின் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான "பிக் பாஸ்" நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டதன்…

தமிழ் திரையுலகின் குணசித்திர நடிகையும் மற்றும் தமிழ் தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளருமான அனிதா சம்பத் தமிழின் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.அவர்அதன் மூலம் தனக்கான ஓர் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டார்.

தற்போது பிஸியாக படங்களில் நடித்து கொண்டிருக்கும் அனிதா சம்பத் சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கிறார். அனிதா சம்பத் சற்று முன் தனது இன்ஸ்டா பக்கத்தில் குளம் ஒன்றின் மறு சீரமைப்பு குறித்த அறிவிப்பு கல்வெட்டு ஒன்றை படித்து காட்டி சிறு படிக்கட்டுக்கான செலவு 11 லெட்சமா? 12 லெட்ச்சத்தில் முழு வீடே கட்டலாமே ! என கேள்வி கேட்டு ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார்.

Advertisements

குறித்த வீடியோவிற்கு கமெண்ட் மூலம் பதிலளித்திருக்கும் இணையதளவாசிகள் அக்காவுக்கு சற்று தெளிவு தேவை, ஒரு ஊடகவியலாளர் பொதுமக்கள் போல் பேசுவது அழகல்ல. நடைபாதை, படிக்கட்டு என அதில் தெளிவாக குறிப்பிடபட்டிருக்கிறது. நீங்கள் படிக்கட்டை மட்டும் காண்பித்து விட்டு நடைபாதையை காட்டாமல் விட்டுள்ளீர்கள் ., நீங்கள் நின்று கொண்டு வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும் interlocking கல் போடப்பட்ட நடைபாதையும் அதில் அடங்கும்” என குறிப்பிட்டுள்ளனர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here