அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவின் பேச்சிலர் பார்ட்டி.. வெளிநாட்டில் நடுக்கடலில் நடந்துள்ள கொண்டாட்ட புகைப்படங்கள்

0
110

நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா விரைவில் நடிகர் உமாபதி ராமையாவை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். உமாபதி ராமையா, நடிகர் தம்பி ராமையாவின் மகன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அவர்கள் நிச்சயதார்தம் கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த நிலையில் வரும் ஜூன் 10ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. சென்னையில் அர்ஜுன் கட்டி இருக்கும் அனுமான் ஆலயத்தில் தான் கல்யாணம் நடைபெறுகிறது.

ஜூன் 14ம் தேதி திருமண வரவேற்பு விழா நடைபெறுகிறது. அதில் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டில் பேச்சிலர் பார்ட்டி

தற்போது ஐஸ்வர்யா தனது தங்கை மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து பாலியில் பேச்சிலர் பார்ட்டி கொண்டாயிருக்கிறார்.

இதோ அந்த புகைப்படங்கள்..

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here