நடிகர் சூர்யாவின் நடிப்பில் கக்குவா திரைப்படம் வழியாக உள்ளது. பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா படத்திற்கு நடிகர் சூர்யா அவர்கள் ஓடி,, ஓடி சென்று புரமோஷன் செய்து வருகிறார்.
தமிழ்நாட்டு, ஆந்திரா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களுக்கு சென்று சூர்யா பிரமோஷன் செய்து வருகிறார்.
இந்த படத்தின் புரமோசன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது்
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் சூர்யா சினிமா துறைக்கு வந்ததற்கான காரணம் குறித்து பகிர்ந்துள்ளார்.
அம்மாவின் கடன்
அதில், “என் அம்மா அப்பாவுக்கு தெரியாமல் ரூ. 25,000 கடன் வாங்கியதாக என்னிடம் தெரிவித்தார். நான் பெரிய நடிகரின் மகன் என்பதால் எனக்கு பல படத்தில் நடிக்கும் வாய்ப்பு எளிதாக கிடைத்தது என்றார்.
இத்தனை வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யா அவர்கள் இந்த உண்மையை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here