ஆஸ்கருக்கு தமிழில் 6 படங்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றன. இதில் ஒருபடம் தேர்வகை உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்திய சினிமா கூட்டமைப்பு சார்பில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வான படங்களில் இருந்து ஒரு படத்தை சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற பிரிவில் பரிந்துரை செய்யப்படும்.
அந்த வகையில், அடுத்த ஆண்டு நடைபெறும் 97வது ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்திய திரைப்பட கூட்டமைப்பு சார்பாக ஹிந்தியில் வெளியான ‘லாப்பட்டா லேடீஸ்’ படத்தை அனுப்பியுள்ளதாக அறிவித்துள்ளனர். அத்துடன் மகாராஜா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கொட்டுக்காளி, வாழை, தங்கலான், ஜமா ஆகிய 6 தமிழ் படங்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன
சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற கல்கி 2898 ஏடி, ஆடு ஜீவிதம், ஆட்டம், சாம் பகதூர், ஆர்டிக்கிள் 370, அனிமல், உள்ளொழுக்கு, வீர் சாவர்க்கர் உள்ளிட்ட படங்கள் என தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மராத்தி, ஒடியா ஆகிய மொழிகளில் இருந்து மொத்தம் 29 படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here