அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது
இது தொடர்பான ஒரு அப்டேட்டை அப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.
மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அர்ஜுன் தாஸ், பிரசன்னா, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடிகரும் இசையமைப்பாளருமான ஜிபி பிரகாஷ் அவர்கள் இந்த பத்திரிக்கை இசையமைத்துள்ளார்.
விஷயம் என்னவென்றால் அடுத்த மாதம் 10ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாத காலம் உள்ள நிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் எப்போது வெளியாகும்? என்ற அறிவிப்பு இதுவரை தெரியவில்லை. இதனால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.



இந்நிலையில் அஜித் ரசிகர் ஒருவர் “எக்ஸ்” தளத்தில் இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் அவர்களிடம் படம் குறித்து கேட்டுள்ளார். அதற்கு ஜீ.வி பிரகாஷ் அவர்களும் பதில் அளித்துள்ளார். அது சமூகப் வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
“சுடச்சுட.. ரெடி பண்ணிட்டு இருக்கோம்..” என ‘குட் பேட் அக்லி’ படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என ஜி.வி.பிரகாஷ் அப்டேட் கொடுள்ளார்!”
ஏற்கனவே படத்தில் ட்ரெய்லர் youtube-யில் வெளியாகி ,24 மணி நேரத்தில் 30 மில்லியன் வியூஸ்களை தாண்டி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here