தற்போது நிறைய டேட்-டிங், பிரண்ட்ஷிப் ஆப்-கள் வந்துவிட்டன. அதில் இருப்பது நிறைய ஆபாசங்கள் மட்டும்தான்.
செக்ஸ் தேவைக்காக, காதல் சுகத்திற்காக, கள்ளக்காதல் விவகாரங்களுக்காக நிறைய பேர் இதுபோன்று செயலியை பயன்படுத்துகிறார்கள். இதில் பெரும் ஆபத்துகளும் உள்ளது.
இதுபோன்று செயலிகளில் சிக்கும் பல ஆண்கள் தங்கள் பணம், தங்கள் செல்போன் தங்க நகைகள் உள்ளிட்ட உடைமைகளை இழந்து இருக்கிறார்கள்.
இது போன்ற செயலிகள் மூலம் பழகும் இளம்பெண்கள் வீடியோ கால் மூலம் நிர்வாணமாக வந்து அந்த வீடியோ காலை ரெக்கார்ட் செய்து சம்பந்தப்பட்ட ஆண்களை மிரட்டி பணம் பறிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இப்போதுள்ள இளம் பெண்கள், ஆன்ட்டிகள் சர்வ சாதாரணமாக நிர்வாணமாக வீடியோக்கள் செய்கிறார்கள். இந்த வலையில் பல ஆண்கள் விழுகிறார்கள்.
தற்போது ஆன்ட்டிகள் பாலியல் தொழில் நடத்துவதற்கு இதுபோன்று செயலிகள் உதவுகிறது.
சென்னையில் கல்லூரி மாணவிகளும், சென்னைக்கு வேலைக்கு வரும் இளம் பெண்களும் இது போன்ற செயல்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக அதிர்ச்சி அதிர்ச்சி தகவல் தகவல் வெளியாகி உள்ளது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here