Home Entertainment மூட் ஏத்தும் யூடியூப் சேனல் நடிகை : ரசிகர்களுக்கு இன்ப விருந்து

மூட் ஏத்தும் யூடியூப் சேனல் நடிகை : ரசிகர்களுக்கு இன்ப விருந்து

0
160

எருமை சாணி என்ற யூடுயூப் விடியோக்கள் மூலம் பலரின் இதயங்களில் குடியேறிய ஹரிஜாவுக்கு தனது கவர்ச்சி உலகில் கொடிகட்டி பார்க்கிறார்.

யூடியூப் வலைதளத்தில் எருமை சாணி என்ற பக்கத்தில் விஜய் மற்றும் ராஜா இருவரும் சேர்ந்து வெளியிட்ட வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. 

மேலும், ஹரிஜாவும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தலை காண்பித்து வருகிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஹரிஜா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் படு மாடர்ன் உடையில் யோகா சனம் செய்த புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

மேலும், ஹரிஜா மாடர்ன் உடைகளில் இருக்கும் சில புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் தூக்கம் கெட்டு புலம்பி வருகின்றனர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here