கவர்ச்சி நடிகையிடம் ஆபாசமாக அத்துமீறல் : முத்தம் கொடுக்க முயன்ற ரசிகர்

0
102

பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூனம் பாண்டே.
மிகவும் குறைவான படங்களில் இவர் நடித்திருந்தாலும், கிளாமர் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாகிவிட்டார்.

2013ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான நாஷா படத்தின் மூலம் அறிமுகமானவர் பூனம் பாண்டே. இவர் பாலிவுட்டில் கால் பதிப்பதற்கு முன்பாக மாடலிங்கில் ஈடுபட்டு வந்தார். சன்னி லியோனை போல் பூனம் பாண்டேவையும் ஒரு பாடலில் ஆட வைக்கவும், கவர்ச்சி படங்களில் நடிக்க வைக்கவும் வைத்தனர். ஆனால் பூனம் பாண்டேவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

இவர் அவ்வப்போது வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் உடையடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். பூனம் பாண்டி Instagram, Facebook என சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப விருந்து அளித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது பூனம் பாண்டேவிடம் ரசிகர் ஒருவர் அத்துமீறி நடந்துகொண்ட வீடியோ ஒன்று படுவைரலாகி வருகிறது.

இதில் நடிகை பூனம் பாண்டேவிடம் செல்பி எடுக்க வந்த அந்த ரசிகர் அத் துமீறி இருக்கிறார். பூனம் பாண்டே அவருடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த நிலையில், அந்த நபர், பூனமுக்கு முத்தம் கொடுக்க முயற்சித்து இருக்கிறார்.

உடனே பூனமின் உதவியாளர் அவரை தடுக்க, பூனம் பாண்டே அவரை தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து ஓடி இருக்கிறார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த நபர் மீது போலீசில் புகார் அளிக்கப்படும் என பூனமின் மேனேஜர் கூறியுள்ளார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here