அடுத்தடுத்து இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி படங்கள் : ரசிகர்களுக்கு இன்ப விருந்து அளித்த நடிக்க ஆண்ட்ரியா

0
71

அடுத்தடுத்து தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா.

நடிகை நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் முக்கியமான பிரபலமாக இருக்கிறார்.

தனது அட்டகாசமான நடிப்பில், பலரையும் கவர்ந்தவர் நடிகை ஆண்ட்ரியா. இது மட்டும் இல்லாமல், பாடகியாகவும் ஜொலித்து வருகிறார்.

இவரது பாடல்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

ஆண்ட்ரியா, தமிழ் சினிமா, மலையாள சினிமா என இரண்டிலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவர். இவரது கதாபாத்திரத்தேர்வு, ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பல நடிகைகளுக்குமே ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. அவரது கதாபாத்திரங்கள் படத்தின் மைய்யமாகவோ அல்லது படத்தில் மிக முக்கியமானதாகவே. தான் இருந்துள்ளது. ஒரு காட்சியில் நடித்தால், திரைக்கதை நகர்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றால், அந்தக் காட்சியில் நடிக்க சம்மதிப்பார்.

படத்திற்கு தேவை, என்றால், ஆடை இல்லாமல் நிர்வாணமாகக் கூட நடிக்கத் தயங்காதவர் ஆண்ட்ரியா. தைரியமான கதாநாயகிகளிலும் சரி, திரைக்கதை அறிவு கொண்ட கதாநாயகிகளிலும் சரி, ஆண்ட்ரியாவின் பெயர் என்றைக்கும் இருக்கும். பிசாசு 2 படத்தில் நிர்வாணமாக நடிக்க வேண்டும், என மிஷ்கின் சொன்னதற்கு மறுப்பு தெரிவிக்காமல் நடிக்க சம்மதம் சொன்னவர். ஆனால் மிஷ்கின் நான் பார்க்கும் கலைப் பார்வையில் ரசிகர்கள் உங்கள் நிர்வாணத்தை பார்க்க மாட்டார்கள் எனக் கூறி, நிர்வாணக் காட்சிகள் இல்லாமல், படத்தை எடுத்து முடித்தார்.

ஆடைகளை குறைத்து கவர்ச்சியாகவும் பாடல் காட்சிகளில் படுகதிர்ச்சியாகவும் நடிப்பது ஆண்ட்ரியா அவர்களின் வணக்கம் பாண்டிக்காக மட்டுமில்லாமல் கவர்ச்சி நடிக்கையாகவும் தமிழ்ச் பேர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா அவர்களின் நடிக்கையை ஆண்ட்ரியா சமீப நாட்களாக சமூக படித்தளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப விருந்து அளிக்கப்படுகிறார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here