கடும் மழையிலும் சொகுசு விடுதிகளில் சீரியல் நடிகைகள் என்ன நடந்தது?… கிசு… கிசு…

0
109

தற்போது சென்னையே, மழைநீரில் தந்ததுள்ளது கொண்டிருக்கும்போது, சென்னை இ.சி.ஆர் சாலையில் உள்ள சில சொகுசு விடுதிகளில் பாலியல் சமாஸ்சாரங்கள் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில சீரியல் நடிகைகளும், சினிமா நடிகைகளும் அங்கு 2,3 நாட்களாக தங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.

சிரீயல்களில் நடிக்கும் சில மூத்த நடிகைகளும், சீரியல் துணை நடிகையாக நடிக்கும் நடிகைகளும் சில பணக்காரர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் செய்யும் விவகாரம் அனைவரும் அறிந்ததே!… இருப்பினும் தற்போது சென்னை முழுவதும் மழை பெய்தாலும் சொகுசு விடுதிகளில் சில பணக்காரர்களும், அரசியல்வாதிகளும் பாதுகாப்பாக உள்ளார்கள். அவர்கள் சில சீரியல் நடிகைகளுடன் சொகுசு விடுதிகளில் தங்க வைக்கி உள்ளார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

சீரியல் நடிகைகள் மட்டும் இல்லாமல் சில சினிமா நடிகைகளும் இந்த மழைக்காலத்தில் குளிருக்கு இதமாக தங்களுடன் ஆட்டம், பாட்டம் என சிலர் கொண்டாட்டத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

கனமழை என்பதால் படப்பிடிப்பு எதுவும் இல்லாமல் தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில நடிகைகள் சொகுசு விடுதிகளில் பணக்காரர்களுடன், சில அரசியல்வாதிகளுடன் தங்கி நல்லா சம்பாதித்து வருகிறார்கள். இந்த ஆத்தகத்தை வெளிப்படுத்தி வருகிறார்களாம்… இதை கோலிவுட் வட்டாரத்தில் பேசிக்கிறாங்க!…

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here