எல்லாத்துக்கும் ஓகே சொல்லும் இன்ஸ்டாகிராம் பெண்கள் : குவியும் சினிமா வாய்ப்புகள் : 

0
103

இப்போது இன்ஸ்டாகிராமில் விதவிதமாக கவர்ச்சியாக பெண்கள் தங்கள் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

தற்போது, இன்ஸ்டாகிராமில் நிறைய இளம் பெண்கள் விதவிதமான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். அவற்றில் பல வீடியோக்கள் ஆபாசமான வீடியோக்களாக உள்ளன.

ஆடையை குறைத்துக் கொண்டு, அல்லது டிரஸை விலக்கி விட்டு ஆபாசமாக நடனம் ஆடுவது; இரட்டை அர்த்ததில் பேசி வீடியோ போடுவது என பெண்கள் தற்போதைய இன்ஸ்டாகிராமில் இப்படி குதித்து இருக்கிறார்கள். இதனை பார்ப்பதற்கே லட்சக்கணக்கான ஆண்கள் காத்திருக்கிறார்கள்.

தற்போது சினிமா நடிகைகளை விட, சீரியில் நடிகைகளை விட இன்ஸ்டாகிராமில் வீடியோ போடும் அந்த பெண்கள் அதிகம் கவர்ச்சி காட்டி தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். மிக துணிச்சலாக தங்கள் உடலை  காட்டி, அசைத்து.. அசைத்து… அதை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்கள்.

இவர்களை குறி வைத்து ல ப்ரொடக்சன் மேனேஜர்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இந்த மாதிரியான பெண்களுக்கு பட வாய்ப்புகளும் சீரியலில் நடிக்கும் வாய்ப்புகளும் குவிந்து வருகிறதாம்.

ஆனால் மேனேஜர் இருக்காங்க, ஹீரோ இருக்காங்க, தயாரிப்பாளர் இருக்காங்க என… சொல்லி  அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று நிபந்தனையும் வைக்கிறார்களாம் என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

எது எப்படியோ இன்ஸ்டாகிராமில் வீடியோ போடும் பெண்களுக்கு வாய்ப்புகள் பல விதத்தில் குவித்து தான் வருகிறது….!

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here