விஜய் டிவியில் ஏராளமான காமெடி ஷோக்களின் பங்கேற்று பிரபலமானவர் தீனா. குறிப்பாக அவர் போன் மூலமாக நடுவர்கள் உட்பட அனைவரையும் கலாய்க்கும் காட்சிகள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தவை. கைதி உட்பட நிறைய படங்களிலும் தீனா நடித்திருக்கிறார்.

படங்களில் வாய்ப்பு குறாந்த காரணத்தால் மீண்டும் சின்னத்திரைக்கே வந்திருக்கிறார். தற்போது சன் டிவிக்கு சென்று உள்ள தீனா டாப் குக் டூப் குக் என்ற நிகழ்ச்சியில் காமெடியனாக இருந்து வருகிறார்.
அந்த ஷோ விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோக்கு போட்டியாக துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தீனாவின் மனைவி
இதற்கு முன்பு நடிகர் தீனாவின் மனைவி பிரகதியை பார்த்திருக்கிறீர்களா. அவரது போடோக்கள் இதோ.

அவர் கிராபிக் டிசைனர் ஆக பணி செய்து வருகிறாராம்
தீனா அவரது மனைவி பிரகதி உடன் இருக்கும் புகைப்படங்கள் இதோ

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here