Home Entertainment லேடிஸ் சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர் Exclusive படங்கள் : பார்க்கலாம் வாங்க!..

லேடிஸ் சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர் Exclusive படங்கள் : பார்க்கலாம் வாங்க!..

0
224

மலையாள சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர்  மஞ்சு வாரியர்.தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார். அசுரன் படத்தின் மூலம் தனது அசாத்திய நடிப்பால் ரசிகர்களை பிரமிக்க வைத்தார்.

தற்போது ரஜினிகாந்த் அவர்களின் “வேட்டையன்” என்னும் படத்தில் இடம் பெற்ற மனசுலாயோ!.. பாடலுக்கு கலக்கலான நடனத்தை காட்டிருப்பார். 

சிகப்பு சேலையில் அவர் ஆடிய நடனத்தை பார்த்த ரசிகர்கள் இனி லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர் தான் என்று தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர்.

மஞ்சுவாரியர் அவர்களின் கலக்கல் புகைப்படங்கள் இங்கு காணலாம்…!

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here