மூக்குத்தி அம்மன் 2 ம் பாகம்! நயன்தாரா இல்லையா? அம்மனாக நடிப்பது யார் தெரியுமா

0
150
Mookuthi Amman Part 2 Nayantara or not
Mookuthi Amman Part 2 Nayantara or not

மூக்குத்தி அம்மன்

ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே. சரவணன் சேர்ந்து இயக்கிய படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்திருப்பார்.

மேலும் ஊர்வசி, ஸ்ம்ருதி வெங்கட், அஜய் ஜோஷ் ஆகியோர் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது.

மூக்குத்தி அம்மன் 2 – நயன்தாரா இல்லை

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் 2 ம் பாகம் பற்றி தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில், மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திற்கான பணிகள் தற்போது ஆரம்பித்துள்ளது என செய்தி வெளியாகியுள்ளது.

ஆனால், அம்மன் கேரக்டரில் நயன்தாரா நடிக்கவில்லையாம். அவருக்கு பதிலாக முன்னணி நடிகை திரிஷா தான் அம்மன் ரோலில் நடிக்க போகிறார் என சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here