அட நம்ம பூங்குட்டி டீச்சரா இது? கவர்ச்சியில் குதித்த நிகிலா…

0
182

தமிழ், மலையாளம் என இரு மொழி படங்களில் படு பிசியாக உள்ள நிகிலா விமல்.. கிளாமர் ரோலில் நடிக்க தயாராகி விட்டதாகவும், அதற்கு அதிக சம்பளம் கேட்பதாகவும் சினிமா வட்டாரங்கள் பேசப்படுகிறது

“வாழை” படத்தில் வந்த பூங்க்கோடி படத்தைப் பார்த்து ரசிகர்கள் கொண்டாடினர்.

நடிகை நிகிலா விமல், மலையாளம், தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் இவர் நடித்து வெளியான ‘குருவாயூர் அம்பலநடையில்’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து தற்போது தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. நிகிலா விமல் அவர்களுக்கு கிளாமரான கதாபாத்திரங்களும் வந்து கொண்டு இருக்கிறதாம்.

இனி கிளாமர் ரோலில் குதிக்கத் தான் தயாராகி விட்டதாக தெரிவிக்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் தனது கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் நிகிலா விமல். செக்ஸியான சேலையில் கலக்கல் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார் நிகிலா விமல்.

கிளாமர் ரோல் என்றால் அதற்கு கூடுதல் சம்பளமும், படத்தில் ஒரு குத்துப்பாட்டுக்கு கவர்ச்சியாக நடனம் ஆட வேண்டும் என்றால் அதற்கு தனி தனி சம்பளமும் கேட்பதாக சொல்லப்படுகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here