Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர் முடிவுக்கு வருகிறதா, கடைசி எபிசோட் என்ன?… ஓபனாக கூறிய சீரியல் நடிகை

எதிர்நீச்சல் சன் டிவியில் கடந்த 2022ம் வருடம் பிப்ரவரி மாதம் ஒளிபரப்பான ஒரு சீரியல் எதிர்நீச்சல். திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் ஆணாதிக்கம், பெண்…

எதிர்நீச்சல்

சன் டிவியில் கடந்த 2022ம் வருடம் பிப்ரவரி மாதம் ஒளிபரப்பான ஒரு சீரியல் எதிர்நீச்சல்.

திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் ஆணாதிக்கம், பெண் அடிமை போன்று சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பல விஷயங்களை காட்டி வருகிறது.

serial actress about ethirneechal serial ending

கதையை தாண்டி இதில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து ரசிகர்களிடம் சீரியல் மூலம் செம ஸ்கோர் செய்து வந்தார், ஆனால் இப்போது அவர் நம்மோடு இல்லை.

குணசேகரன் கதாபாத்திரம் மாற்றம் நடந்ததில் இருந்து தொடருக்கான டிஆர்பி குறைந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisements

உண்மை தகவல்

இன்று காலை முதல் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாகவும், ஜுன் மாதம் சீரியலின் கடைசி எபிசோட் ஒளிபரப்பாகும் என்ற தகவல் பரவி வருகிறது.

இந்த நிலையில் எதிர்நீச்சல் தொடரில் 4 மகன்களின் அம்மாவாக நடித்து கொண்டிருக்கும் நடிகை சத்யபிரிவின் இன்ஸ்டாவில் ஒரு ரசிகர் எதிர்நீச்சல் தொடர் முடிவுக்கு வருவது உண்மையா என கேட்டுள்ளார்.

serial actress about ethirneechal serial ending

அதற்கு அவர் சோகமான ஸ்மைல் செய்து சீரியல் முடிவுக்கு வருவதை உறுதிப்படுத்தியுள்ளார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here