சுனைனா
தெலுங்கு படங்களில் நடித்து கொண்டிருந்த சுனைனா, 2008 -ம் வருடம் நகுல் நடிப்பில் வெளியான காதலில் விழுந்தேன் என்ற படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து இவர் மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை, கவலை வேண்டாம், தொண்டன் மற்றும் லத்தி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
திருமணம்?
இந்நிலையில் தற்போது 35 வயதுள்ள சுனைனா, லாக் என்று குறிப்பிட்டு ஒரு நபரின் கையை பிடித்தவேறு போட்டோ வெளியிட்டு உள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், அந்த நபர் யார் ? அவரது முகத்தை காட்டுங்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள். சுனைனா ரசிகர்களுக்காக விரைவில் அடுத்த அப்டேட்டை வெளியிடுவார் என தெரிகிறது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here