ரகசிய உறவில் இருக்கும் சீரியல் அக்கா- தங்கை நடிகைகள் : பரவும் கிசுகிசு

0
77

சீரியலில் அக்கா – தங்கையாக நடிக்கும் நடிகைகள் நிஜ வாழ்க்கையில் இரகசிய உறவில் உள்ளதாக சீரியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு பரவி வருகிறது.

முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் பிரபலமான சீரியல் ஒன்று ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஆண்கள், பெண்கள் என இருவரும் போட்டி போட்டுக்கொண்டு அந்த சீரியலை தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறார்களாம். அந்த சீரியலில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் ஒரு நடிகையும், அதே சீரியலில் தனக்கு தங்கச்சியாக நடிக்கும் நடிகையுடன் ரகசிய உறவு வைத்திருப்பதாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இருவரும் அடிக்கடி தனியாக சென்று விடுவார்கள் என்றும்; இரண்டு நடிகைகள் சொகுசு விடுதிகளில் தனி அறை எடுத்து தனிமையில் இருப்பதாகவும்  தகவல் வெளியாகி உள்ளது.

இரண்டு நடிகைகளும் லெஸ்பியன் உறவில் இருப்பதாக சீரியல் வட்டாரத்தில் பேசப்பட்டாலும், இதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்று சொல்ல முடியாது என்று சீரியல் மூத்த நடிகை ஒருவர் சொல்லி இருக்காங்க.

சீரியலில் நடிக்கும் நடிகர்கள் தங்களுக்கு திருமணம் ஆனாலும் உடன் நடிக்கும் சக நடிகைகளுடன் ரகசியமாக இருப்பது வழக்கமான ஒன்றுதான் என்றும்; தற்போது நடிகைகளே தங்களுக்குள் ரகசிய உறவு வைத்துக் கொள்கிறார்கள் இது புதுசாக இருப்பதாகவும் மூத்த சீரியல் நடிகர்கள் நடிகைகள் சொல்கிறார்கள்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here