இன்று ரூ. 12 கோடி சம்பளம் பெரும் திரிஷா, முதன் முதலில் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா! இதோ பாருங்க

0
176

திரிஷா

இன்று தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிசியாக நடித்துக்கொண்டுள்ள முன்னணி ஹீரோயினிகளில் ஒருவர் திரிஷா. 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் இவர் கிட்டத்தட்ட 15 வருடங்களாக முன்னணி நடிகை அந்தஸ்தில் இருக்கிறார்.

பொன்னியின் செல்வன், லியோ உள்ளிட்ட படங்களை தொடர்ந்து விடாமுயற்சி, தக் லைஃப், ராம் மற்றும் விஸ்வம்பரா என பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார் திரிஷா. இதுமட்டுமில்லாமல் விஜய்யின் GOAT திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

சம்பளம்

கமல் ஹாசன் நடிப்பில் உருவாகிகொண்டிருக்கும் தக் லைஃப் திரைப்படத்திற்காக நடிகை திரிஷா ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது. ஆனால், பல பேருக்கு திரிஷா திரையுலகில் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு என்று தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

ஜோடி என்ற திரைப்படத்தில் திரிஷா முதன் முதலில் நடிகையாக தலைகாட்னார். பிரஷாந்த் மற்றும் சிம்ரன் இருவரும் சேர்ந்து நடித்த இப்படத்தில் ஹீரோயினியின் தோழிகளில் ஒருவராக நடித்திருப்பார் திரிஷா.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here