ஒரு படத்திற்கு இத்தனை கோடி ரூபாய் சம்பளமா?.. வடிவேலுவால் வாயடைத்து நின்ற இயக்குனர்!!

0
70

வடிவேலு

வைகைபுயல் வடிவேலுவை குறித்து பெரிய அளவில் அறிமுகம் கூற தேவையில்லை, எல்லோருக்கும் பரிட்சயமானவர்.

சினிமாவில் இருந்து கொஞ்ச காலம் விலகி இருந்த வடிவேலு, மாமன்னன் படத்தின் மூலமாக சிறந்த ஒரு கம்பேக் கொடுத்தார்.

சம்பளம்

சமீபத்தில் இயக்குனர் ஒருவர் வடிவேலுவிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறார். வடிவேலு அந்த படத்திற்காக தனக்கு ரூ. 6 கோடி சம்பளமாக கேட்டு இருக்கிறார்.அந்த படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ 7 – 8 கோடி வரை தான் இருக்கும்.

வடிவேலுவின் சம்பளத்தை கேட்டதும் அந்த இயக்குனர் வாயடைத்து போனதாக சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here