த.வெ.க கட்சி மீது வன்மத்தைக் கக்கும் மீடியாக்கள், பத்திரிகைகள் : திட்டமும் பின்னணியும்…

0
80

நடிகர் விஜய் அவர்களின் தமிழக வெற்றிக் கழக்கத்தின் மீது தனிப்பட்ட முறையில் மீடியாக்கள் பத்திரிகைகள் வன்மத்தை கக்குவதாக பெரும் குற்றச்சாட்டு நான் எழுந்துள்ளது இதனால் காட்டின விகிதியே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியின் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த மாநாட்டில்  ஏராளமான ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்். ஆனால் மாநாட்டில் பங்கேற்க வந்த 7 ரசிகர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் சாலை விபத்தில் சிக்கிப் படுகாயம் அடைந்ததாகும் சொல்லப்படுகிறது.

ஆனால் மீடியாக்கள் மாநாடு சமயத்தில் எங்கு? யார்? விபத்தில் உயிரிழந்தாலும் படுகாயம் அடைந்தாலும் அதற்கு மாநாடு தான் காரணம் என்ற விதத்தில் செய்திகளை வெளியிடுவதாக குற்றச்சாட்டில் இருந்துள்ளது.

மாநாட்டுப் பந்தல் சேதமடைந்ததாகவும், அங்கு நாற்காலிகள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் விஜய் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும் மீடியாக்கள், பத்திரிகைகள் தனிப்பட்ட முறையில் செய்திகளை பரப்பவதாகவும் கூறப்படுகிறது.

மாநாடு முடிந்த பிறகு ஒவ்வொரு அரசியல் தலைவரிடமும் வேண்டுமென்றே மீடியாக்கள்…,, செய்து தொலைக்காட்சிகள்  விஜய்க்கு எதிரான கருத்துக்களை,  த.வெ.க மாநாட்டுக்கு எதிரான கருத்துகளை ஒளிபரப்பு செய்வதாகும்். அவருக்கு ஆதரவான கருத்துக்களை மறைத்து விடுவதாகும் சொல்லப்படுகிறது. இதே போன்ற செயலில் வேண்டுமென்றே செய்தி தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் திட்டமிட்டு செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கெல்லாம் பின்னணியில் திமுக கட்சி செயல்படுவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here