தற்போது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்படுவது நடிகர் விஜய் அவர்கள் ஆரம்பித்துள்ள கட்சி தான். “தமிழக வெற்றிக் கழகம்” என்னும் கட்சியை நிறுவி அதன் தலைவராக உள்ளார் நடிகர் விஜய்.
அவர் கட்சி தொடங்கிய நாள் முதலே ஆளும் திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். மேலும், வரும் 2026ஆம் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது குறிக்கோளாக கொண்டுள்ளனர். இதனைக் அக்கட்சி நிர்வாகிகளும், அவரது ரசிகர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர்
இந்நிலையில், தமிழ்நாட்டில் வீட்டுக்கு ஒரு ஓட்டு, நாம் பெற்றுவிட வேண்டும் என்பதே குறிக்கோளாக கொண்டு செயல்பட்ட வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் அவர்கள் நடிகர் விஜய் அவர்களுக்கும்; கட்சி நிர்வாகிகளுக்கும் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here