Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

சூர்யாவின் மகன் தேவ் நடிகராக அறிமுகமாகிறாரா? – ஜோதிகா கூறியது என்ன?

நடிகை ஜோதிகா இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் பிற மொழிகளில் கதாநாயகியாக நடித்துள்ளார். சிம்பு, ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள்…

நடிகை ஜோதிகா இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் பிற மொழிகளில் கதாநாயகியாக நடித்துள்ளார். சிம்பு, ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார்.

actor suriya and jyothika son dev debut
actor suriya and jyothika son dev debut in kollywood

ஜோதிகா திருமணத்திற்குப் பிறகு நடிப்பிலிருந்து ஓய்வு எடுத்திருந்தார், ஆனால் ஜோதிகா தற்போது தனது 2வது இன்னிங்ஸில் வெற்றிகரமாக நடித்து வருகிறார். காதல் தி கோர்,சைத்தான் மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும், 36 வயதினிலே, ராட்சசி, மகளிர் மட்டும், உடன்பிறப்பே  தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

Advertisements

இந்நிலையில் ஜோதிகாவிடம் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது அவரது மகன் தேவ்  சினிமா துறையில் நடிப்பாரா என கேள்வி எழுப்பப்பட்டது. எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன், இதனால் அதில் நடிக்க வாய்ப்பு இல்லை. மகள் மற்றும் மகன் இருவரும் படிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், பட்டப்படிப்பு முடிந்த பிறகும் நடிப்பதைத் தொடர விரும்புவது அவர்களின் விருப்பம் என்றும் அவர் கூறினார்

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here