இந்த ஒரு காரணத்திற்காக தான் நான் விவாகரத்து பண்ணிகிட்டேன் முதல் முறையாக மனம் திறந்த டிடி….

0
166

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான டிடி தனது விவாகத்து செய்ததற்கான காரணத்தை மனம் திறந்து பேசி இருக்கிறார்…

பிரபல டிவியில் பல நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கியவர் தான் டிடி தற்போது சீரியல் படங்கள் என நடித்து வருவதுடன் சிலர் படங்களுக்கு டப்பிங் குரலும் கொடுத்துள்ளார்…

திவ்யதர்ஷினி கடந்த 2014 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்தார் பின்பு வெறும் மூன்று ஆண்டுகளிலேயே அதாவது 2017 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர் காரணத்தை அவர் இதுவரை தெரிவிக்காமல் இருந்த டிடி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்…

அதாவது அந்த சமயத்தில் நான் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று நினைத்துதான் விவாகரத்து முடிவை எடுத்தேன் அந்த முடிவை எனக்கு கஷ்டமாக இருந்தாலும் வேறு வழி இல்லாமல் தான் அந்த முடிவை எடுத்தேன் என்று கூறியுள்ளார் தான் வேகர்தானவர் என்பதை மக்கள் நினைவில் வைத்துக் கொள்ளவில்லை என்றாலும் நான் அதை நினைவில் வைத்துள்ளேன் அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்பதற்காக நான் வேலைகளில் பிஸியானேன் என்றும் தெரிவித்திருக்கிறார்… திவ்யதர்ஷினி விவாகரத்தாகி ஏழு வருடங்கள் ஆகிய போதிலும் இன்னும் சிங்கிளாகவே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here