விஜய் ஜோடியாக தமிழன் என்ற படத்தில் நடித்தன் மூலம் சினிமா துறையில் நுழைந்தவர் பிரியங்கா சோப்ரா. அதன் பின் ஹிந்தி சினிமாவில் நடிக்க தொடங்கி முன்னணி கதாநாயகியாக மாறி, அதன் பின் ஹாலிவுட்டில் நுழைந்தார்.

அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது பிரியங்கா அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார்.
நெக்லஸ் விலை
இந்நிலையில் ரோம் நகரில் நடந்த ஒரு விழாவில் சமீபத்தில் பிரியங்கா சோப்ரா பங்கேற்றார். அதில் அவர் அணிந்து வந்த நெக்லஸ் தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

நெக்லஸில் உள்ள 7 பெரிய வைரங்கள் 140 கேரட், மற்றும் அலை வடிவில் உள்ள இடத்தில் பொருத்தப்பட்டுள்ள வைரங்கள் 698 மொத்தம் 61.81 கேரட் ஆகும்.
இந்த இந்திய ரூபாயில் நெக்லஸின் மொத்த மதிப்பு 358 கோடி ரூபாய்க்கும் மேல் ஆகும். விலையை கேட்டு அனைவரும் ஷாக் ஆகி இருக்கின்றனர்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here