Home Entertainment திருமண தினத்தில் செம லெக் ஷோ!.. தாய் ஆனாலும் அது போல போஸ் கொடுப்பதை நயன்தாரா...

திருமண தினத்தில் செம லெக் ஷோ!.. தாய் ஆனாலும் அது போல போஸ் கொடுப்பதை நயன்தாரா நிறுத்தலையே!..

0
135

கடந்த 2022ம் வருடம் ஜூன் 9ம் தேதி நடிகை நயன்தாராவின் திருமணம் மகாபலிபுரத்தில் இருக்கும் சொகுசு ரெசார்ட்டில் கோலாகலமாக நடைபெற்றது. அந்த திருமணத்தில் மணிரத்னம், ரஜினிகாந்த், ஷாருக்கான், அனிருத், சூர்யா, விஜய்சேதுபதி, கார்த்தி, அட்லீ மற்றும் ஷாலினி அஜித் குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கல்யாண வீடியோ வெளியாகும் என டீசர் எல்லாம் வெளியானது ஆனால், நயன்தாராவுக்கு வாடகைத்தாய் மூலமாக பிறந்த ட்வின்ஸ் குழந்தைகள் கல்யாணமான 4 மாதத்திலேயே பிறந்து விட்ட நிலையில், எழும்பிய சர்ச்சை காரணமாக கல்யாண வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவே இல்லை

இந்நிலையில், இன்று நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் 2 வது திருமண ஆண்டை கொண்டாடி மகிழ்கின்றனர். ரிஜிஸ்டர் மேரேஜ் வைத்து பார்த்தால் இது எத்தனையாவது கல்யாண நாள் என்றே தெரியவில்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வெளிநாட்டில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் குழந்தைகளுடன் ஜூன் முதல் நாளில் இருந்தே கொண்டாட்டத்தை ஆரம்பித்த நிலையில், இன்று திருமண நாளை முன்னிட்டு இருவரும் அரை டவசர் அணிந்தவாறு குழந்தைகளுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளனர்.

நடிகை நயன்தாரா தாயான பின்னரும் இப்படி அரை டவுசர் அணிந்து கொண்டு தொடையழகை காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கிறாரே என அநேக பேர் நயன்தாராவின் தைஸில் ஐஸ் வைத்து ஜூம் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here