மீண்டும் சர்ச்சையை கிளம்பிய பயில்வான் : இப்போது சிக்கிய நடிகை இவரை?

0
152

மூத்த சினிமா பத்திரிகையாளர் நடிகர் பயில்வான் ரங்கநாதன் அவர்கள் தொடர்ந்து தமிழ் சினிமா நடிகைகள் குறித்து அவர்களின் அந்தரங்க விஷயங்களை யூடிப் சேனல்களில் தொடர்ந்து பேசி வருகிறார்.

அந்தரங்க விசயங்கள்:

தமிழ் சினிமா முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் என பலரது பற்றிய மறைமுக பக்கத்தை வெளிப்படையாகப் பேசி வருகிறார்.

பொய் பேச்சு

பயில்வான் ரங்கநாதன் அவர்கள் தனக்கு வாய்க்கு வந்ததை பேசுகிறார். அதில் உண்மையில்லை என்று பல சினிமா பிரபலங்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தமிழ் சினிமாவில் இதெல்லாம் நடக்க தான் செய்கிறது என்று மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.

நடிகை மீனா

இந்நிலையில், தற்போது பயில்வான் ரங்கநாதன் அவர்கள் நடிகை மீனாவை சில நடிகர்கள் இயக்குநர்கள் பாலியல் அந்தரங்க விஷயங்களுக்கு அனுப்பியதாக மறைமுகமாக சொல்லி இருக்கிறார்.

துணை நடிகைகள்

மேலும் தனக்கு தெரிந்த காமெடி நடிகரும் வில்லன், நடிகரும் படப்பிடிப்புத் தளத்தில் ஓய்வெடுக்கும் போது துணை நடிகைகளை அந்த விஷயத்திற்காக அணுகுவார்கள் என்றும் அவர்கள் சம்மதித்தால் அது நடக்கும் என்றும் இல்லை என்றால் யாரும் வற்புறுத்த மாட்டார்கள் என்றும் அவர் மறைமுகமாக சொல்லியிருக்கிறார்.

சினிமா படப்பிடிப்பு தளத்தில் பல சர்ச்சைகள் அவ்வப்போது வெடிப்பது  வழக்கம், அதை தான் பயில்வான் ரங்கநாதன் மறைமுகமாக யூடிப் சேனல்களில் பேசுகிறார் என்று சினிமா விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here