கொரோனா ஊரடங்கு சமயத்தில் விதவிதமாக கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி, அதனை தினசரி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இளசுகளின் மனசை கொள்ளை கொண்டார் தர்ஷா குப்தா.

நடிகை தர்ஷா குப்தா சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அதில் அடிக்கடி தன்னுடைய போட்டோஷூட் படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார். நாங்கள் இன்ஸ்டாகிராம் பக்கம் வருவதற்கு முக்கிய காரணம் தர்ஷா-வை பார்ப்பதற்கு தான் என்று இளசுகள் சொல்லும் அளவிற்கு தர்ஷா இளைஞர்கள் மனதில் பதிந்துள்ளார்.

இடை, தொப்புள், மார்பகம் என சகலமும் காட்டி பல்வேறு கவர்ச்சி போஸ்கள் கொடுத்து அந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு மாபெரும் ரசிகர் பட்டாளத்தை தன் பக்கம் வைத்திருப்பவர் தர்ஷா குப்தா
இவர் விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்-8, அதாவது இந்த சீசனுக்குள் செல்கிறார். இளசுகளின் கவர்ச்சி கன்னியாக உள்ள தர்ஷா குப்தாவால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.


Here are some very low offer rated web hosting providers to consider: Click Here