நடிகை கீர்த்தி சுரேஷ் படு பசியான நடிகை. மற்றொரு நடிகைகளை போல் கவர்ச்சி பக்கம் சாயாமல் தன் திறமையால் முன்னேறி ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு என 3 மொழி திரையுலகிலும் பிரபல நடிகையாக வலம் வருகின்றார்.
தமிழில் ஏ.எல். விஜய் இயக்கதில், “இது என்ன மாயம்” என்ற படத்தில் மூலம் மூலம் அறிமுகமானார். கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு அவர்களுக்கு பூர்வீகம் கேரளா என்றாலும் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி விடுகிறார்கள்.

பாடல் காட்சிகளின் மட்டும் சற்று கூடுதலாக கவர்ச்சி காட்டிவிட்டு நடிப்பில் ஸ்கோர் செய்து ரசிகர்களின் பாராட்டை பெற்று வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

நடிகையர் திலகம் சாவித்ரி அவர்களின் வாழ்க்கை தழுவி எடுக்கப்பட்டு, நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது தந்தது. அந்த கீர்த்தி சுரேஷ் அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது உங்களுக்கு தெரியுமா?
ஒரு படத்திற்கு சுமார் 4 கோடி ரூபாய் வரை கீர்த்தி சுரேஷ் அவர்கள் வாங்கிக் கொள்கிறாராம்!.. அப்படி பார்த்தால் வருடத்திற்கு 8 கோடி ரூபாய் கீர்த்தி சுரேஷ் சம்பாதிக்கிறார். தற்போது வரை கீர்த்தி சுரேஷ் அவர்களின் சொத்து மதிப்பு 40 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது.
கீர்த்தி சுரேஷ் தமிழ் திரைப்படங்களை விட, மலையாள திரைப்படங்களை விட தெலுங்கு திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்துவது சம்பளம் விஷயத்திற்காக என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here