சமீபத்தில் `கடைசி உலகப் போர்’ என்னும் படம், மக்கள் மத்தியில் நல்ல படம் என்ற பாராட்டையும் பெற்றது. இப்படத்தை இயக்கி, நடித்து தயாரித்தும் இருந்தார் ஹிப்ஹாப் அதி.
இப்படத்தை ஆதியின் ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மண்ட் தயாரித்துள்ளது.
இப்படத்தில் நாசர், நட்டி நட்ராஜ், முனிஷ்காந்த், ஷா ரா, அனாகா, அழகம் பெருமாள், சிங்கம்புலி, குமரவேல், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இந்த படம் ஓட்டிட்டியில் வெளியாகி உள்ளது. பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் பிரைம் தளத்தில் இன்று வெளியானது. கடைசி உலக பொறுப்பை அமேசான் நிறுவனம் பில் தூக்கி கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது இதன் மூலம் தயாரிப்பாளர் பட நட்டத்தில் இருந்து தப்பித்ததாகவும் சொல்லப்படுகிறது.
அடுத்ததாக ஹிப்-பாப் அதி தனது சொந்த இயக்கத்திலும், தயாரிப்பிலும் எடுக்காமல் பிற நிறுவன தயாரிப்பில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here