நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கும், நடிகர் சிம்பு அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து தற்போது கோலிவுட் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக உள்ளார். அவரின் நடிப்பில் அமரன் திரைப்படம் கூட தீபாவளிக்கு வெளியாக உள்ளது. கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் முக்கிய கதாநாயகராக தமிழ் சினிமாவில் உள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். நடிகர் சிலம்பரசன் அவர்களோ சிறு வயது முதலே தமிழ் சினிமாவில் நடித்த வருகிறார். தயாரிப்பு, இசை, இயக்கம், பாடல் என பன்முக திறமையாளராக நடிகர் சிலம்பரசன்.

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கும், நடிகர் சிம்பு அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து தற்போது கோலிவுட் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக உள்ளார். அவரின் நடிப்பில் அமரன் திரைப்படம் கூட தீபாவளிக்கு வெளியாக உள்ளது. கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் முக்கிய கதாநாயகராக தமிழ் சினிமாவில் உள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். நடிகர் சிலம்பரசன் அவர்களோ சிறு வயது முதலே தமிழ் சினிமாவில் நடித்த வருகிறார். தயாரிப்பு, இசை, இயக்கம், பாடல் என பன்முக திறமையாளராக நடிகர் சிலம்பரசன் அவர்கள் வலம் வருகிறார். நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு பெரும் பலமே அவரது ரசிகர்கள் தான். அவர் படம் வெளியாகிறதோ இல்லையோ ஆனால் அவர் ரசிகர்கள் என்றும் அவருடன் இருப்பார்கள்.
இந்நிலையில் நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கும் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு விடையை ஏற்பட்ட மோதிர் சம்பவம் அதாவது பழைய சம்பவம் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் அவர்கள் நடிப்பில் பேடிஎம்டன் என்ற ஒரு படம் உருவானது அந்த படம் இன்று வரை வெளியாகவில்லை அந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.
அப்போது நடிகை சிவகார்த்திகேயன் அவர்கள் சிலம்பரசன் அவர்கள் முகம் பார்க்கும் கண்ணாடிக்கு சூட்டிங் ஸ்பாட்டில் கீழே போட்டு உடைத்த பிரச்சினை செய்ததாகவும் அப்போது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது ஆனால் அப்போது சிவகார்த்திகேயன் ஒரு சாதாரண தொலைக்காட்சி தொகுப்பாளர் மட்டுமே அதனால் இந்த விஷயம் பெரிதாக அப்போது பேசப்படவில்லை ஆனால் இப்போது சிவகார்த்திகேயன் உச்ச நட்சத்திரம் என்பதால் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here