Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

ரஜினி படத்தின் சாதனையை தூக்கி வீசிய அமரன் : துப்பாக்கி கைமாறிய இடம் சிறப்பு!…

நடிகர் கமல்ஹாசன் அவர்களின் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் நடிப்பில் உருவான படம் அமரன். இந்த படம் பட்டித் தொட்டி எங்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்…

நடிகர் கமல்ஹாசன் அவர்களின் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் நடிப்பில் உருவான படம் அமரன். இந்த படம் பட்டித் தொட்டி எங்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த ஆண்டின் சிறந்த படமாக அமரன் இடம்பெற்றுள்ளது.

ராணுவ வீரரான மேஜர் முகுந்த் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை “அமரன்” என்ற பெயரில் படமாக எடுக்கப்பட்டுள்ளது.

உண்மை கதையை மையக்கருவாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் என்பதால் உண்மையான விஷயங்களை உண்மையாகவே காட்சிப்படுத்தி நம் கண் முன்னே காட்டி உள்ளனர். அதற்கு படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்.

Advertisements

இந்தப் படத்தின் முன்பதிவு சமயத்தில் மாபெரும் சாதனை படைத்துள்ளது. ரஜினி படங்களை விட இந்த படத்துக்கு முன்பதிவுக்கு ரசிகர்கள் சண்டையிட்டு அவசர அவசரமாக முன்பதிவு செய்தனர்.

தற்போது கூட திரையிட்ட அனைத்து திரையரங்குகளில் அமரன் படம் ஹவுஸ்ஃபுல் தான்.

அமரன் படத்தைப் பார்த்து ரசிகர்கள், “நடிகர் விஜய் அவர்கள் சரியான நபரிடம் தான் துப்பாக்கியை கொடுத்து உள்ளார்” என்று ரசிகர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். அதே சமயத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள்ளை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து பாராட்டி கொண்டாடுகிறார்கள்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here