தற்போது இளம் சீரியல் நடிகைகள் பலரும் சாமியார் பேச்சை கேட்டு தான் நடிக்கிறார்கள், வாழ்வில் நடக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சீரியல் நடிகைகளுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
தற்போது தமிழ்நாட்டில் உருவாக்கி ரசிகர் கூட்டம் அதிகரித்துள்ளது. நடிகைகள் கவர்ச்சி காட்டி, உணர்ச்சிகளை தூண்டுவதால் சீரியல்களுக்கான மவுஸ் அதிகரித்துள்ளது.

தற்போது விஷயம் என்னவென்றால், சீரியல் நடிகைகள் பலர் சாமியாரின் பேச்சை கேட்ட பிறகுதான், சீரியல்களில் நடிக்கிறார்கள். யார்? யாருடன்? ஜோடி சேர வேண்டும் என்பதும் சாமியாரிடம் தான் கேட்கிறார்களாம்.
அது மட்டும் இல்லாமல் சீரியல் நடிகைகள் தனது காதலனாக யாரை தேர்ந்தெடுக்கலாம் யாருடன் பழகலாம் என்பது முதற்கொண்டு சாமியாரிடம் தாம் கேட்கிறார்களாம். இதை இளம் நடிகைகளுடன் அவர்கள் அம்மாக்களும் இதே வேலையில் தான் செய்கிறார்கள் என்ற அதிர்சசி தகவல் சொல்லபடுகிறது.
தற்போது சீரியல் வாய்ப்புக்காக இந்த மூத்த சீரியல் நடிகைகளும் சாமியாரிடம் தற்போது அருள்வாக்கு கேட்க போய்கிட்டு இருக்கிறார்களாம்.. சீரியல் வட்டாரத்தில் பேசி இருக்கிறார்கள்.
சில சீரியல் நடிகர்களின் அட்லஸ்மென்ட் விவகாரத்தை, சாமியார்கள் தான் பார்த்துக் கொள்வதாகவும் பேசப்படுகிறது
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here