நம்ம நாட்டாமை மகள் வரலட்சுமி சரத்குமார் அவர்களுக்கு இவ்வளவு கோடி சொத்துக்களா?.. எப்படி இந்த நடிகை சேர்த்து வச்சாங்கன்னு ரசிகர்கள் ஆச்சிரியத்தில் இருக்கிறாங்க.
90 காலகட்டத்தில் இருந்து நடிகர் சரத்குமார் அவர்கள் வில்லனாக, குணச்சித்திர நடிகராக, கதாநாயகராக நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது வரை அவர் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது மூத்த மகள் நடிகை வரலட்சுமி.

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான “போடா போடி” படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து
இயக்குனர் பாலா அவர்களின் இயக்கத்தில் வெளியான “தாரை தப்பட்டை” படம் நல்ல நடிகை என பெயரெடுத்து கொடுத்தது.
அதன் பிறகு தொடர்ந்து தமிழ், மலையாளம் தெலுங்கு, கன்னடம் என பல்வேறு படங்களிலும் அவர் நடித்துள்ளார். நடிகை வரலட்சுமி அவர்கள் அதிகமாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான “மத கத ராஜா” படத்தில் கவர்ச்சி நடித்துள்ளார். அந்த படத்தில் அதிக கவர்ச்சிகளை காட்டி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியும் கொடுத்துள்ளார் நடிகை விஜயலட்சுமி.


நடிகை வரலட்சுமியின் கோடி ரூ.சொத்துக்கள்?
அதேசமயம் அவரது சொத்து மதிப்பு குறித்த விவரங்களும் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. ஒரு படத்துக்கு ரூ. 70 லட்சம் வரை சம்பளம் வாங்கும் இவரின் சொத்து மதிப்பு ரூ. 25 கோடி இருக்கும் என்கின்றனர்.
அவரது கணவர் நிக்கோலாய்க்கு கிட்டத்தட்ட ரூ. 100 கோடி வரை சொத்து இருக்குமாம்.
இது நடிகை வரலட்சுமி மற்றும் அவரது கணவர் தரப்பிலிருந்து மட்டும்தான் இத்தனை கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.அவருடைய அப்பா நடிகர் சரத்குமார் சொத்துக்களை கணக்கிட்டால் பல நூறு கோடி போகும் என்றும்; மொத்தமாக “ஆயிரம் கோடியை தாண்டும்” என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசிக்கிறாங்க.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here