தற்போது நிறைய இளைஞர்கள் சீரியல் பார்ப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் நடிகை கோமதி பிரியா. சேலையில் மிக அழகாக தோற்றமளிக்கும் நடிகை கோமதி பிரியா.







கோமதி பிரியா தமிழ், தெலுங்கு
மற்றும் மலையாள தொலைக்காட்சித்துறையில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகை ஆவார் . கலர்ஸ் தமிழில் ஓவியா என்ற தமிழ் தொலைக்காட்சி தொடரில் அறிமுகமானார் .
ஹிட்லர் காரி பெல்லம் , சீரகடிக்க ஆசை மற்றும் செம்பனீர் பூவு ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததற்காக அவர் அறியப்படுகிறார் .






விஜய் டிவி இளவரசி:
விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல. “சிறகடிக்க ஆசை” .இந்த சீரியல் மூலம் ஆண்கள், பெண்கள், இளைஞர் என பலதரப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் இழுத்துள்ள நடிகை கோமதி பிரியா.
கோமதி பிரியா தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தனக்கும் கவர்ச்சி காட்டு தெரியும் என்பதை தனது கிளாமர் புகைப்படங்கள் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளார். விரைவில் சினிமாவில் கிளாமராக கோமதி பிரியா நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது







Here are some very low offer rated web hosting providers to consider: Click Here