.
பிரபல சின்னத்திரை நடிகை ரோஷினி. குக்-வித் கோமாளி நிகழ்த்தி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.





விஜய் டிவியில் ஒளிபரப்பான “பாரதி கண்ணம்மா” என்னும் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான நடிகை தான் ரோஷினி. அந்த சீரியல் நடிகை ரோஷினிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தந்தது. இதன்மூலம் நடிகை ரோஸினி ஒரு சில படங்களிலும் அவர் நடித்தார்.
கவர்ச்சி என்றால் நோ குடும்ப பாங்கான கதாபாத்திரம் மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை தான் ரோஷினி.
கிராமத்தை மையமாகக் கொண்ட கதை; குடும்பத்தை மையமாகக் கொண்ட கதை போன்ற கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து சினிமாவில் நடித்து வருகிறாராம நடிகை ரோஷினி.
அந்தச் சின்னத்திரை – வெள்ளித்திரை நடிகை ரோஷினி தனது கலக்கான புகைப்படங்கள் Instagram-யில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.












Here are some very low offer rated web hosting providers to consider: Click Here