நடுரோட்டில் தாக்கப்பட்டார் பிரபல நடிகர்! மைனா நந்தினி பதற்றம்

0
211

நடிகை நந்தினியின் கணவர் யோகேஷை 2 நபர்கள் நடுரோட்டில் வைத்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

மைனா நந்தினி

பிரபல டிவியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி சீரியலில் நடிகை நந்தினி மைனா என்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த தொடரில் மிகப்பெரிய ரீச் ஆனதால் நந்தினிக்கு முன்பு மைனா என்று அடைமொழியாக அமைந்துவிட்டது. தற்போது மைனா நந்தினி தொடர் மற்றும் படம் என பரபரப்பாக நடித்து கொண்டிருகின்றார்.

இந்நிலையில் இவர் தனது கணவரும், நடிகருமான யோகேஷ்வரனுடன் காரில் வந்து கொண்டிருந்தார், அப்போது அவரை 2 நபர்கள் வழிமறித்து சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

நந்தினியின் கார் அவர்களது பைக்கை இடிக்க வந்ததாக சொல்லி சண்டை போட்டுள்ளனர்.அது ஒரு கட்டத்தில் கைகலப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

சமாதானத்திற்கு பிறகு யோகேஷ் காரை எடுக்க முயன்றார். அப்போது அந்த கும்பல் மைனா அருகே சென்று ஹாப்பி பர்த்டே என்று ஒரு மலரை கொடுத்துள்ளனர்.

இது அவரது ஹாப்பி பர்த்டேவிற்காக செய்யப்பட்ட பிராங்க்காம். இந்த வீடியோவை அவரே தனது இன்ஸ்டாவிலும் வெளியிட்டு இருக்கிறார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here