அமரன் திரைப்படத்தின் வெற்றிக்கு தொடர்ந்து தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே சிவகார்த்திகேயன் அப்படத்தின் இயக்குனர் உரித்த பட குழுவினரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் அமரன் இப்படத்திற்கு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது முன்னாள் ராணுவ வீரரான மீட்டர் முகம் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு வீரர்கள் மட்டுமின்றி மக்களும் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர் இந்த படம் அமரன் படம் ரஜினி விஜய் பாடின படத்திற்கு சரிசமமாக மாபெரும் பஸ்ஸில் சாதனை படைத்துள்ளது இதனால் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் சிவகார்த்திகேயன் என்று மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இல்லத்தில் பயஸ் கார்டனுக்கு சென்ற அமரன் படக்குழுவினர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர் சூப்பர் ஸ்டார் அண்ட் ரஜினிகாந்த் அவர்கள் சிவகார்த்திகேயன் மட்டும் அமரன் படத்தின் இயக்குனர் உள்ளிட்ட பாராட்டினார்.
அமரன் படத்தின் தயாரிப்பாளர் நடிகர் அண்ட் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here