Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

விஷால் இழுத்துட்டு போன பொண்ணு கால் கேர்ள்… ஆண்ட்ரியாவிடமுள்ள 200 வைர நெக்லஸ்… பகீர் கிளப்பும் சுசித்ரா…

நடிகை சுசித்ரா தன்னுடைய சமீபத்திய வீடியோவில் கோலிவுட் பிரபலங்களை பற்றி பல சுவாரஸ்ய விஷயங்களை உடைத்து வரும் நிலையில், அவரின் அடுத்த வீடியோவானது வெளியாகி வைரலாக பரவி…

நடிகை சுசித்ரா தன்னுடைய சமீபத்திய வீடியோவில் கோலிவுட் பிரபலங்களை பற்றி பல சுவாரஸ்ய விஷயங்களை உடைத்து வரும் நிலையில், அவரின் அடுத்த வீடியோவானது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவிலிருந்து, கார்த்திக் அப்படி ஒப்புக்கொள்ள மாட்டார். சாதாரண பிரபலம் ப்ரைட் குழுவினர்களுக்கு சப்போர்ட் செய்தால் அவர்கள் ஹோமோ செக்‌ஷுவல் வாழ்க்கையில் இருப்பவர்கள். ஆனால் அதை மறைக்கின்றனர். இவர் கே என்பதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் வளர்த்தனர். இதனால் அவருக்கு எட்டு வயதில் இருந்தே பெண் தோழிகள் உண்டு. பல பேரை டேட்டிங் அனுப்புவது சுஹாசினி தான்.

மணிரத்னத்தின் பார்ட்டியில் போதை வஸ்துக்கள் நிறைய புழங்கும். பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டில் பார்த்தாலே அதிக பிரபலங்கள் போதை போட்டு இருப்பது தெரியும். இதெல்லாம் 200 % உண்மை. ஒரு பார்ட்டி 6 மணி நேரம் நடக்கும். இஷ்டத்திற்கு குடிப்பார்கள். அரபிக் கேர்ள்ஸ் 12 மணிக்கு வருவார்கள்.

விஷால் பல பெண்களை அழைத்து வருவான். அப்படி சமீபத்தில் ஒரு பொண்ணுடன் விஷால் ஓடியது போல வீடியோ வைரல் ஆனதே. அதில் இருந்ததும் ஒரு கால் கேர்ள் தான். இதனால் தான் விஷால் அந்த தொழில் செய்பவனுக்கு வரலட்சுமியை திருமணம் செய்து கொடுக்க முடியாது என்றார்.

Advertisements

ஆண்ட்ரியாவிடம் 200 டயமெண்ட் நெக்லஸ் எப்படி வந்துச்சு. அவங்க வீட்டை ரெய்ட் செயுங்க. இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும் என்றால் அந்த கூட்டத்தினர் வெளியில் சொல்லிக்கொண்டு பெருமைப்பட்டு கொள்வார்கள். கார்த்திக் இருந்த குழு என்பதால் எனக்கு இதெல்லாம் தெரிந்தது. எனக்கு சினிமாவில் தெரிந்த அனைவருமே கார்த்திக் அறிமுகம் செய்து வைத்தது தான்.

ஆண்ட்ரியா அனைவரையும் மட்டம் தட்டி தான் பேசுவார். ஒருமுறை ட்ரூத் ஆர் டேர் விளையாட்டில் திவ்யா ஸ்பந்தனாவை லிப் கிஸ் கொடுக்க வைத்தனர். ஜட்டி அணிந்து கொண்டு விளையாடுவார்கள். இருப்பதிலையே மோசமாக விளையாட்டு விளையாடும் டீம் அது. அஜித்துடன் ஒரு பார்ட்டியில் இருந்தேன். அந்த பார்ட்டியில் எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்தேன் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here