நடிகர் விஜய்யின் பிரமாண்டமான வீட்டின் விலை இத்தனை கோடியா?

0
121

தளபதி விஜய்யின் பிரம்மாண்டமான வீட்டின் விலை என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் தந்தை சந்திரசேகர் இயக்கிய வெற்றி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் விஜய். நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்தார்.

Actor Vijay’s huge house is worth so many crores

முதல் படத்தில் சற்று விமர்சனத்திற்கு ஆளான விஜய் தற்போது தென்னிந்திய சினிமா துறையில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கின்றார்.

சுமார் 200 கோடிக்கு ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகராக வலம் வருகின்றார். தற்போது விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றை துவங்கியுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்துகொண்டுள்ள விஜய், அதனை தொடர்ந்து தளபதி 69ல் நடிக்க போகிறார்.

பிரமாண்ட வீடு

நடிகர் விஜய்க்கு நீலாங்கரையில் சொந்தமாக பிரமாண்டமான வீடு ஒன்று இருக்கிறது. இந்த வீட்டின் வெளியே இருந்து எடுக்கப்பட்ட சில போட்டோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

ரசிகர்கள் சிலர் அங்கு சென்று விஜய் வீட்டின் வாசலில் இருந்து எடுத்துக்கொள்ளும் போடோக்களும் அவ்வப்போது வெளிவரும்.

இந்த நிலையில், பிரமாண்டமாக விஜய் கட்டியிருக்கும் இந்த வீட்டின் மதிப்பு ரூ. 80 கோடி இருக்கும் என செய்தி வெளியாகியுள்ளது. மேலும் அந்த வீட்டின் சில போடோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here