இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா.. தமிழில் இப்போது முன்னணி கதாநாயகி தான்

0
116

தற்போது உச்சத்தில் உள்ள நடிகர்களின் குழந்தை வயது புகைப்படங்களை பார்த்தால், அடையாளமே தெரியாதது போலத்தான் இருக்கும்.

அப்படி ஒரு நடிகை தனது அம்மா உடன் குழந்தை பருவத்தில் எடுத்த புகைப்படம் தான் இது. இவர் யார் என அடையாளம் தெரிகிறதா?

அது நடிகை சாய் பல்லவி தான். அவர் குழந்தை வயதில் அம்மா உடன் எடுத்துள்ள போட்டோ தான் இது. சாய் பல்லவியின் இன்ஸ்டா டிபியாக இந்த புகைப்படத்தை தான் வைத்திருக்கிறார்.

அவர் குழந்தை பருவத்தில் அம்மா அப்பா உடன் இருக்கும் மேலும் சில புகைப்படங்களையும் பாருங்க.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here