சன் தொலைக்காட்சியியில் என்ட்ரி கொடுக்கப்போகும் காதலிக்க நேரமில்லை சீரியல் புகழ் நடிகை சந்திரா… எந்த தொடரில் தெரியுமா

0
194
chandra lakshmana new entry in sun tv serial
chandra lakshmana new entry in sun tv serial

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்களை மக்கள் மறந்துவிடலாம், ஆனால் பாடல்களை மறக்கவே முடியாது.

மக்கள் மத்தியில் சரவணன்-மீனாட்சி தொடரின் பாடல் இப்போதும் Playlistsல் இருக்கும். அப்படி ஒரு காலத்தில் ஏன் இப்போது கூட ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு தொடரின் பாடல் என்றால் அது காதலிக்க நேரமில்லை சீரியல் பாடல் தான்.

சந்திரா மற்றும் பிரஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்த இந்த தொடரின் பாடல் ஹிட்டோ ஹிட் தான்.

chandra lakshmana new entry in sun tv serial
chandra lakshmana new entry in sun tv serial

இந்த தொடர் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் ஆனவர் தான் நடிகை சந்திரா

38 வயதாகும் இவர் சக நடிகரான டோஷ் க்றிஸ்டி என்பவரை மணம் புரிந்து கொண்டார், இவர்களுக்கு குழந்தையும் பிறந்தது.

இந்த நிலையில் சந்திரா நீண்ட இடைவேளைக்கு பின் தமிழ் சின்னத்திரைக்கு வருகிறார். சன் டிவி தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஒளிபரப்பாகி ஓடிக்கொண்டிருக்கும் கயல் சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளாராம்.

ஆனால் என்ன வேடத்தில் நடிக்க உள்ளார் என்ற மற்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here