Home Entertainment சர்ச்சையில் முடிந்த நடிகை ஹன்சிகா போட்டோ ஷூட்: கிண்டல் செய்யும் ரசிகர்கள்:-

சர்ச்சையில் முடிந்த நடிகை ஹன்சிகா போட்டோ ஷூட்: கிண்டல் செய்யும் ரசிகர்கள்:-

0
116

சமீபத்தில் நடிகை ஹன்சிகா நடித்த “போட்டோ ஷூட்” அது அவருக்கு சர்ச்சைக்குரிய வகையில் வகையில் முடிந்துள்ளது.

காரணம் அந்த போட்டோ புகைப்படங்களில் நடிகை ஹன்சிகா வயதாக தோற்றமளிப்பதாக ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

கன்னித்தீவு நாயகி:-

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் படு பிசியான நடிகையாக இருப்பவர் நடிகை ஹன்சிகா. தமிழில் ‘வேலாயுதம்’ என்ற படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதனைத் தொடர்ந்து “மாப்பிள்ளை, எங்கேயும் காதல்” என அடுத்தடுத்த படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் குடியேறியவர் நடிகை ஹன்சிகா.

நடிகை ஹன்சிகா கவர்ச்சியாக நடிப்பவர் தான். குத்துப் பாடல்களில் கவர்ச்சியான உடைகளில், கவர்ச்சியாக நடனம் ஆடக்கூடிய நடிகை தான்.

கிளாமர் டூ கிளாமர் ஹன்சிகா:-

எப்போதாவது கிளாமர் ஃபோட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை விருந்தளித்து வரும் நடிகை தான் ஹன்சிகா.

தற்போது பிரச்சனை என்னவென்றால் நடிகை ஹன்சிகா தற்போது நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது Instagram பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் நடிகை ஹன்சிகா வயதாக்கிவிட்டது. ஹன்சிகா இனி இளம் நடிகர்களுடன் இணைந்து நடிக்க முடியாது மூத்த நடிகைகளுடன் தான் இணைந்து நடிக்க வாய்ப்புள்ளது! அல்லது துணை நடிகையாக வேண்டும் என்றால்  நடிக்கலாம் என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்…

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here